மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

0 5648

க்கள் நீதி மய்யம் கட்சியின் 70 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட பட்டியலில், சென்னை - அண்ணாநகரில் பொன்ராஜ், வில்லிவாக்கத்தில் சந்தோஷ்பாபு,விருகம்பாக்கத்தில் சினேகன், பல்லாவரத்தில் செந்தில் ஆறுமுகம்  உள்ளிட்டோர் போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. 

மதுரவாயல் - பத்மபிரியா, எழும்பூர் - பிரிய தர்ஷினி, சைதாப்பேட்டை - சினேகா மோகன்தாஸ், பெண்ணாகரம் - ஷகிலா உள்பட 10 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உல்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments