புதுச்சேரி : பாமக உத்தேச பட்டியல் வெளியீடு

0 5555

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் 15 தொகுதிகளின் விவரங்களும் உத்தேச வேட்பாளர் பட்டியலும் வெளியாகி உள்ளது.

இதன்படி, வில்லியனூர் - முகமதூ யூனுஸ், முதலியார்பேட்டை - ஜெயபாலன், மங்கலம் - மதியழகன், பாகூர் - சத்ய நாராயண ரெட்டியார், மணவெளி - கணபதி ஆகியோர் போட்டியிட வாய்ப்பு உள்ளது. அரியாங்குப்பம் - சிவராமன் என்கிற சேகர், திருநள்ளாறு - தேவமணி,ஊசுடு தனித்தொகுதி - சாண்டில்யான், தட்டாஞ்சாவடி - துரை என்கிற ஜெயக்குமார் , இந்திராநகர் - வடிவேல் ஆகியோர் போட்டியிட கூடும் என தெரிய வந்துள்ளது.

 

image

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒப்புதலுக்குப்பின் அக்கட்சியின் புதுச்சேரி  வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments