அமெரிக்காவின் ஹவாய் தீவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு

0 1820
அமெரிக்காவின் ஹவாய் தீவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு

மெரிக்காவின் ஹவாய் தீவில் பெய்துவரும் கனமழையால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஹைக்கூ பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததோடு வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments