கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் இந்தியாவின் அதிக வயதான பெண்!

0 3690
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் இந்தியாவின் அதிக வயதான பெண்!

இந்தியாவில் அதிக வயதான பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் காமேஸ்வரி என்ற 103 வயது பெண்ணுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவின் மிக அதிக வயதான பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments