நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி இன்று மனுத் தாக்கல்

0 1928
மேற்கு வங்காளத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மனுத் தாக்கல் செய்கிறார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மனுத் தாக்கல் செய்கிறார்.

மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிட்டு உள்ள நிலையில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க மும்முரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் கிழக்கு மிட்னாபூர் பகுதியில் உள்ள நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார்.

அண்மையில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவெந்து அதிகாரி நந்திகிராம் தொகுதியில் மம்தாவை எதிர்த்து வரும் 12-ஆம் தேதி மனுத் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments