தனியார் பேருந்தில் மக்களோடு பயணம் செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

0 6952
தனியார் பேருந்தில் மக்களோடு பயணம் செய்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரியில், சாலை மேம்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனியார் பேருந்தில் மக்களோடு பயணம் செய்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்றதில் இருந்து அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், புதுச்சேரி- கடலூர் செல்லும் சாலையில் அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற அவர்,  தனது காரில் இருந்து இறங்கி தனியார் பேருந்தில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments