தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டி

0 4099
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் 154 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இரு கட்சிகளுக்கும் தலா 40 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்களில் அக்கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தமிழக மக்களின் நலனுக்காக இந்த கூட்டணி உருவாகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments