ரயில் சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க, புதிய ஒருங்கிணைந்த,'உதவி மைய' எண் அறிமுகம்

0 1999
ரெயில் பயணிகளின் வசதிக்காக ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் அறிமுகம்

ரயில் சேவையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க, புதிய ஒருங்கிணைந்த,'உதவி மைய' எண்(HELPLINE) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள 182 என்ற எண், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ள நிலையில்,139 என்ற புதிய 'உதவி மைய தொடர்பு எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது12 மொழிகளில் இருக்கும் என்றும், அனைத்து விதமான மொபைல் போன்களில் இருந்தும் உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments