நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மருதாணியை கொண்டு ஓவியம் வரையும் பெண் ஓவியர்
ஜோர்டான் நாட்டின் பெண் ஓவியர் ஒருவர், மருதாணியை பயன்படுத்தி ஓவியங்களை வரைந்து வருகிறார்.
ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கைகளில் மருதாணியிடும் வழக்கம் உள்ள நிலையில், ஜோர்டானை சேர்ந்த பல்கீஸ் அல் அபாடி என்ற 23 வயது பெண், வழக்கமான ஓவிய பெயிண்டுகளுக்கு பதிலாக மருதாணியை கொண்டு அந்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓவியங்களாக வரைந்து வருகிறார்.
மேலும், இது குறித்த பயிற்சியை 12க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அளித்து தொழில் முனைவோராகவும் மாற்றி உள்ளார்.
Comments