திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

0 3146
திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை, மக்கள் விடுதலை ஆகிய 3 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. 

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments