பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடி அரசின் முக்கிய குறிக்கோள் - உள்துறை அமைச்சர் அமித்ஷா

0 1348
நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிடப்பட்ட அறிக்கையில், பெண்களின் பாதுகாப்புக்காக பல்வேறு நடவடிக்கைகள் நிர்பயா நிதியின் மூலம் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடத்தல் தடுப்பு பிரிவை வலுப்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்பதே பிரதமர் நரேந்திரமோடி அரசின் கொள்கைகளின் மையப்புள்ளி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments