கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது ? திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 1760
கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து திமுகவின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, மதிமுக, ஐ.யூ.எம்.எல். மமகவுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இது குறித்து மதிமுகவுடன் இன்று மாலையும், காங்கிரசுடன் நாளையும் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. இந்த நிலையில், திமுகவின் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழு, மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments