கள்ளக்காதல் விவகாரத்தில் தங்கையை வெட்டிக்கொலை செய்த அண்ணன்

0 54971
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணனே வெட்டிக்கொலை செய்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தங்கையை அண்ணனே வெட்டிக்கொலை செய்தார்.

வளர்மதி என்ற திருமணமான பெண், கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில், திருச்சியில் வேல்ராஜ் என்பவருடன் தவறான தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வளர்மதியின் அண்ணன் மணி, தனது உறவினர்களுடன் சேர்ந்து கடந்த 4-ம் தேதி வேல்ராஜை தாக்கிவிட்டு வளர்மதியை அழைத்து வந்துள்ளனர்.

சிகிச்சை பலனின்றி வேல்ராஜ் உயிரிழந்ததால் போலீசார் இவர்களை தேடி கிளங்காட்டூருக்கு வந்த நிலையில், கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கு தெரிந்தால் மானம் போய்விடும் என்று எண்ணிய மணி, உறவினர்கள் 2 பேருடன் சேர்ந்து தங்கை வளர்மதியை வெட்டிக் கொலை செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments