முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்

0 1620
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிபொருளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்தது தொடர்பான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 ஆம் தேதி ஸ்கார்பியோ காருக்குள் 20 ஜெலட்டின் குச்சிகள் இருந்ததும், அந்த காரை திருடி வந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த காரின் உரிமையாளர் ஹிரென் மான்சுக் தானேவில் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

இந்த வழக்கை மும்பை காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டதை தொடர்ந்து என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments