முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சகோதரர் உடல் நல்லடக்கம்

0 2205
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் மரைக்காயரின் உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் மரைக்காயரின் உடல் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவிலுள்ள பூர்வீக இல்லத்தில் வசித்து வந்த முத்து மீரான் மரைக்காயர், வயது மூப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று பிற்பகல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடல், பெரிய பள்ளிவாசல் பின்புறம் இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments