ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே 20 ஓவர் கிரிக்கெட் : 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றி

0 2059
ஆஸ்திரேலியா - நியூசிலாந்து இடையே 20 ஓவர் கிரிக்கெட் : 3-2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றி

ஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் 3க்கு 2 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

நியூசிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்டு 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. 2 க்கு 2 என்ற கணக்கில் இரு அணிகளும் வென்ற நிலையில், கடைசி போட்டி வெலிங்டனில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் மார்டின் குப்டிலின் அதிரடியான அரைசதத்தால் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments