துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை : 6,00,000 சதுர அடியில் உருவாக்கம்- அடுத்த ஆண்டு திறப்பு

0 4564
துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை : 6,00,000 சதுர அடியில் உருவாக்கம்- அடுத்த ஆண்டு திறப்பு

துபாயில் உலகின் மிகப்பெரிய பேரீச்சை தொழிற்சாலை அடுத்த ஆண்டு திறக்கப்படுகிறது.

இது குறித்து அல் பரக்கா பேரீச்சை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,இந்த புதிய தொழிற்சாலையின் மூலம் அமீரகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் பேரீச்சையின் விளைச்சலானது ஒரு லட்சம் டன்னுக்கும் மேல் அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

6 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக உள்ள இந்த தொழிற்சாலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தனது பணிகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments