நான் ஒரு நாகப்பாம்பு போன்றவன் -பாஜகவில் இணைந்த மிதுன் சக்கரவர்த்தி ”பஞ்ச்”

0 5372
நான் ஒரு நாகப்பாம்பு போன்றவன் -பாஜகவில் இணைந்த மிதுன் சக்கரபோர்தி ”பஞ்ச்”

தாம் ஒரு நாகப்பாம்பு போன்றவன் என்றும் ஒரே கடியில் ஒருவரை புகைப்படமாக மாற்றிவிடக்கூடியவன் என தனது சினிமா வசனத்தை பாஜகவில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகரும், திரிணமுல் முன்னாள் எம்.பி.யுமான  மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலையொட்டி கொல்கத்தாவில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய அவர் திரைப்பட பாணியில் தனது சினிமாவில் இடம்பெற்ற சில பஞ்ச் வசனங்களை பேசி கூட்டத்தினரை உற்சாகமூட்டினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments