பொருந்தாத காதலை ஊரார் கண்டித்ததால் 57 வயது காதலியுடன் 27 வயது இளைஞன் தற்கொலை முயற்சி

0 6458

தஞ்சை அருகே, வயதுக்கு பொருந்தாத காதலை ஊரார் கண்டித்ததால், விஷம் குடித்த 57 வயது காதலி உயிர் இழக்க, 27 வயது காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

கணவனை இழந்த சூரியம்பட்டியைச் சேர்ந்த பச்சையம்மாளும், அவரது சிற்றுண்டி கடையில் வேலை பார்த்த 27 வயது தேவேந்திரனும் தாலி கட்டாமல் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.நேற்று இரவு அவர்கள் இருவரும் தனியாக  இருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இருவரையும் தரக்குறைவாக திட்டியுள்ளனர்‍.

இதனால் மனமுடைந்த இருவரும், விஷம் அருந்தியுள்ளனர்‍.இதில் பச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தேவேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்‍.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments