இராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிக்க வலியுறுத்தல்: தாய்லாந்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மியான்மர் மக்கள்

0 2852
இராணுவ ஆட்சியில் இருந்து மியான்மரை விடுவிக்க வலியுறுத்தல்

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மியான்மரை விடுவிக்குமாறு தாய்லாந்தில் வசிக்கும் மியான்மர் நாட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் பேங்காக்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தின் முன் திரண்ட ஆயிரக்கணக்கான மியான்மர்-வாசிகள் தங்கள் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறும், ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள தங்கள் தலைவர் ஆங் சாங் சூ கீ-யை விடுவிக்குமாறும் முழக்கங்களை எழுப்பினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments