மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 13 காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியல் வெளியீடு

0 1931
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 13 காங்கிரஸ் வேட்பாளர்களின் முதற்கட்டப் பட்டியல் வெளியீடு

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்டப் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி முதல் கட்ட தேர்தலுக்கு 5 வேட்பாளர்களையும், 2ஆம் கட்ட தேர்தலுக்கு 8 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தங்களது முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அங்கு ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி, பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments