இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! வெள்ளியன்று மட்டும் 18,327 பேருக்கு புதிதாக பாதிப்பு

0 1956
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! வெள்ளியன்று மட்டும் 18,327 பேருக்கு புதிதாக பாதிப்பு

ந்தியாவில் தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 85 விழுக்காட்டினர் மகாராஷ்டிரம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் உள்ளனர்.

மகாராஷ்டிரம், கேரளம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளியன்று நாடு முழுவதும் புதிதாக 18 ஆயிரத்து 327 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோரும், மும்பையில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 85 விழுக்காட்டினர் மகாராஷ்டிரம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், அரியானா, டெல்லி, குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments