கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

0 3616
கார்களில் இரண்டு ஏர் பேக்குகள் கட்டாயம்..! மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

புதிய கார்களில், டிரைவருக்கு பக்கத்தில் இருக்கும் சீட்டிலும் ஏர் பேக் இருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல், அனைத்து கார்களிலும் முன்பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள் இருப்பதை கட்டாயமாக்கி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கெசட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் கார்களில் வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் இரண்டு ஏர்பேக்குளை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைப்பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments