உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் 9 மனித மனித குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி

0 3169
உலகிலேயே முதன்முறையாக அமெரிக்காவில் 9 மனித மனித குரங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி

லகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் 9 மனித குரங்குகளுக்கு சோதனை முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கலிபோர்னியாவின் சாண்டியாகோவில் அமைந்துள்ள மிருக காட்சி சாலையில் வாழும் கொரிலாக்கள் சிலவற்றுக்கு கடந்த ஜனவரி மாதம் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில், கால்நடை மருந்து நிறுவனம் தயாரித்த பிரத்யேக தடுப்பூசி, மிருக காட்சி சாலையிலுள்ள மனித குரங்குகளுக்கு சோதனை முறையில் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி ஏற்கனவே நாய், பூனைகளுக்கு செலுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments