அதிமுக கூட்டணியில் தேமுதிக கேட்ட தொகுதிகள் எத்தனை? - தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி விளக்கம்

0 5559
தேமுதிக மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதி

அதிமுக கூட்டணியில் தேமுதிக 25 இடங்களை கோருவதாக அக்கட்சியின் மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் 2 நாட்களில் அதிமுகவுடனான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் எனவும், இருதரப்பிலும் சுமூக உடன்பாடு எட்ட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments