இன்னும் 2 நாட்களில் தொகுதி பங்கீடு முடிவு தெரியவரும் - எல்.முருகன்

0 2356
தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் 2 நாட்களில் எத்தனை தொகுதிகள் என்ற முடிவு தெரியவரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இன்னும் 2 நாட்களில் எத்தனை தொகுதிகள் என்ற முடிவு தெரியவரும் என தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவை தாம் வரவேற்பதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments