புதுச்சேரியில் வாகன தணிக்கையில் 18 கிலோ தங்கம் பறிமுதல்

0 6429
புதுச்சேரியில் வாகன தணிக்கையில் 18 கிலோ தங்கம் பறிமுதல்

புதுச்சேரியின் மாகே பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 18 கிலோ தங்கம், ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின் உரிய  நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 

மாகே பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 9 கோடி மதிப்பிலான 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மலபார் தங்க நகை நிறுவனத்திற்கு சொந்தமான இந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, அதனை ஆய்வு செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், தங்க நகைகளை அந்நிறுவனத்திடம் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments