இந்தியா-பாகிஸ்தான் அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் -அமெரிக்கா

0 2258
இந்தியாவும் பாகிஸ்தானும் யாருடைய குறுக்கீடும் இன்றி நேருக்கு நேரான முறையில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஊக்குவிப்பதாக அதிபர் ஜோபைடன் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் யாருடைய குறுக்கீடும் இன்றி நேருக்கு நேரான முறையில் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஊக்குவிப்பதாக அதிபர் ஜோபைடன் அரசு அறிவித்துள்ளது.

காஷ்மீர் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்காவின் கோரிக்கையை செய்தியாளர்கள் மத்தியில் அரசு செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தும் தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments