நியூசிலாந்து மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை - கடந்த 8 மணி நேரத்தில் 3 முறை நில நடுக்கம்

0 3803
நியூசிலாந்து மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை - கடந்த 8 மணி நேரத்தில் 3 முறை நில நடுக்கம்

நியுசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டு உள்ளது.

ஆக்லாந்து, பே ஆப் பிளண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 8 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து 3 முறை நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடலோர பகுதிகளில் உள்ள 10 லட்சத்து 70 ஆயிரம் மக்களுக்கு பாதுக்காப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்லுமாறும், மீட்பு பணிகள் தயராக இருக்க அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments