உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை..!
எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் களமிறங்கிய இந்திய வீராங்கனைகள் கீர்த்தி குப்தா, ராஜேஸ்வரி குமாரி, மணிஷா கீர் ஆகியோர் குழு 4-க்கு 6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியை தழுவியது.
போட்டியின் நடுவில் சமபலத்தில் இருந்த இந்திய மகளிர் அணி தவறுதலான ஸாட்கள் மூலம் புள்ளிகளை இழந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றது
The Indian women’s trap team of #KirtiGupta, #RajeshwariKumari and #ManishaKeer win the silver medal at the @ISSF_Shooting Shotgun World Cup in Egypt after a narrow 6-4 defeat to Russia. Kirti and Manisha are #TOPSAthlete (Development). #Shooting #Trap pic.twitter.com/OciHEJlB9d
Comments