இந்திய ராணுவ வீரர்களின் சம்பளக் கணக்கைக் கையாளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடக் மஹிந்திரா வங்கி கையெழுத்து

0 2116
இந்திய ராணுவ வீரர்களின் சம்பளக் கணக்கைக் கையாளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடக் மஹிந்திரா வங்கி கையெழுத்து

ந்திய ராணுவ வீரர்களின் சம்பளக் கணக்கைக் கையாளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கோடக் மஹிந்திரா வங்கி கையெழுத்திட்டுள்ளது.

இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இராணுவத்தின் அனைத்து பணியாளர்களும் தங்கள் வங்கியின் முழு அளவிலான சேவைகளை பெறுவார்கள் எனவும், பூஜ்ஜிய இருப்பு சம்பளக் கணக்கு உட்பட இலவச வரம்பற்ற ஏடிஎம் பரிவர்த்தனைகள் கிடைக்கும் எனவும் கோடக் மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தனிநபர், வீடு மற்றும் கார் கடன்கள் உள்ளிட்ட கடன்களில் பிரத்தியேக சலுகைகளை ராணுவ பணியாளர்கள் பெறாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments