தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு

0 4851
தமிழகத்தில் மேலும் 482 பேருக்கு கொரோனா; 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு

மிழகத்தில், மேலும் 482 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 490 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருநகரில், 189 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் 26 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளதாக கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஒருவர் கூட வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments