திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஏற்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் முழக்கம்

0 5477
திமுக கூட்டணியில் 6 தொகுதிகளா? விசிக தொண்டர்கள் முழக்கம்

 

6 தொகுதிகளா? விசிக தொண்டர்கள் முழக்கம்

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை ஏற்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் முழக்கம்

சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் திரண்டு தொண்டர்கள் முழக்கம்

ஏற்கமாட்டோம், ஏற்கமாட்டோம், 6 தொகுதிகளை ஏற்கமாட்டோம் என விசிக தொண்டர்கள் முழக்கம்

திமுக கூட்டணியில் 6 தொகுதிகளை பெற எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்ட தொண்டர்களை மூத்த நிர்வாகிகள் சமாதானம் செய்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments