டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

0 1924
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தடுப்பூசி போட்டுக் கொண்டார்

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தமது பெற்றோருடன், லோக் நாயக் ஜெய பிரகாஷ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

52 வயதான அவருக்கு நீரிழிவு நோய் இருப்பதால், இணை நோய்கள் உள்ளவர்களுக்கான தடுப்பூசி திட்டதின் கீழ் முதல் டோஸ் போடப்பட்டது. தடுப்பூசி போடும் போது எந்த விதமான பிரச்சனையும் தமக்கு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments