சீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும்- அமெரிக்க அரசு
சீனாவுடன் தேவை எழும் போது தொழில் போட்டி தொடரும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
சீனா குறித்த முன்னாள் அதிபர் டிரம்ப்பின் இறுக்கமான அரசுக் கொள்கைகளை ஜோ பைடன் தலைமையிலான அரசு தளர்த்தி வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பிளின்கின் சீனாவுடனான உறவு தேவைப்படும் இடங்களில் போட்டியாகவும் அணுக்கமான இடங்களில் கூட்டுறவாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Comments