கூட்டணிக்கு வருவோர் தாமதிக்க வேண்டாம்..இனி அடிக்கும் ஒவ்வொரு பாலும் சிக்ஸர்தான் என கமல் பேச்சு

0 37678
தன்னுடன் கூட்டணிக்கு வருபவர்கள் தாமதிக்க வேண்டாம் என்றும் மூன்று நாட்களுக்குள் வருமாறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

தன்னுடன் கூட்டணிக்கு வருபவர்கள் தாமதிக்க வேண்டாம் என்றும் மூன்று நாட்களுக்குள் வருமாறும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தன்னை விலைக்கு வாங்க முயற்சி செய்து பார்த்தார்கள் என்றும் ஆனால் தாம் விலைபோகவில்லை என்றும் கூறினார்.

ஸ்கோர் செய்வது தான் தமது இலக்கு என்று கூறிய கமல்ஹாசன், எப்படி ஆடினேன் என பார்க்காதீர்கள், இனி ஒவ்வொரு பாலும் சிக்ஸர் தான் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments