கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்

0 3454
எம்ஜிஎம் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தலைவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கொரோனா தடுப்பூசி போட்டு வரும் சூழலில், சென்னை - அமைந்தகரையில் உள்ள MGM தனியார் மருத்துவமனையில் ஓ. பன்னீர் செல்வம் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments