விழுப்புரம்:உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.7 லட்சம் பணம் பறிமுதல்

0 2145
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஏழு லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஏழு லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கலித்திரம்பட்டு சந்திப்பில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, அவ்வழியாக இருசக்கர வானத்தில் வந்த நபர், உரிய ஆவணமின்றி 7லட்ச ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments