மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பாடலை தானே பாடி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் கமல்ஹாசன்

0 3541
சட்டமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பாடலை அதன் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வாக்கு சேகரிக்கும் பாடலை அதன் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவரே பாடியுள்ள "தடைகளை இனி கடக்கலாம்" எனத் துவங்கும் பாடலோடு தமிழக மக்கள் மாற்றத்திற்குத் தயாராகி விட்டார்கள் எனவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments