டிக்கெட் விலை குறைப்பு எதிரொலி.. மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்வு

0 2429
சென்னை புதிய மெட்ரோ ரயில் தடம் திறப்பு, டிக்கெட் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பயணிகள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து உள்ளது.

சென்னை புதிய மெட்ரோ ரயில் தடம் திறப்பு, டிக்கெட் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பயணிகள் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்து உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் இடையிலான புதிய ரயில் தடம் மற்றும் டிக்கெட் விலை குறைப்பு நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் மட்டும் தினசரி பயணிகள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments