தகாத உறவுக்கு இடையூறு... 5 வயது சிறுவனுக்கு சிகரெட் நெருப்பால் சூடு... கள்ளக் காதலன் வெறிச் செயல்

0 2543
தகாத உறவுக்கு இடையூறு... 5 வயது சிறுவனுக்கு சிகரெட் நெருப்பால் சூடு

நெல்லையில் கள்ளக் காதலுக்கு இடையுறாக இருந்த 5 வயது சிறுவனை சிகரெட் நெருப்பால் சுட்டு கொடுமைப்படுத்திய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடி அடுத்த சண்மூகபுரத்தை சேர்ந்த சாலிட் ராஜா என்பவரின் மனைவி பெணட்மேரிக்கும், நாங்குநேரியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் கள்ளக் காதலுக்கு இடையுறாக பெண்ட்மேரியின் 5 வயது மகனை வெள்ளைச்சாமி பலமுறை சிகரெட் நெருப்பால் சூடு வைத்து உள்ளார். இது குறித்து சாலிட் ராஜா அளித்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.      

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments