கொலம்பியாவில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பனாமா பெண் தூதர் பலி

0 2271
கொலம்பியாவில் ஆற்றை கார் மூலம் கடக்க முயன்ற பனாமா நாட்டு பெண் தூதர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

கொலம்பியாவில் ஆற்றை கார் மூலம் கடக்க முயன்ற பனாமா நாட்டு பெண் தூதர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.

பனாமா தூதரான Telma Barria Pinzon மற்றும் அவரது கணவர் உள்பட 3 பேர் காரில் சென்ற போது  வழியில் குறுக்கிட்ட Frio ஆற்றை  கடக்க முயன்றனர். அப்போது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அந்த  கார் அடித்து செல்லப்பட்டது.

இதில் அந்த பெண் தூதர் உள்பட 3பேர் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3பேரின் உடல்களையும் மீட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments