2021 : புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை

0 37345

2021 ஆம் ஆண்டு புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை பதவிறக் செய்வதற்காக வருகிற 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்முகாமினை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது மின்னணு அடையாள அட்டையினை செல்போன், கணினியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசின் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments