கள்ளக்குறிச்சி:பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.4 லட்சம் சிக்கியது

0 1633
கள்ளக்குறிச்சி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் 4 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

மாடூர் டோல்கேட் வழியாக வந்த காரை அதிகாரிகள் சோதனையிட்ட போது உரிய ஆவணமின்றி எடுத்து செல்கப்பட்ட 4 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு சார் ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சார் ஆட்சியர் நடத்திய விசாரணையின் போது, காஞ்சிபுரத்தில் மீன் குத்தகைக்காக ஏரியை ஏலம் எடுக்க பணத்துடன் சென்றதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

உரிய ஆவணத்தை சமர்பித்து விட்டு பணத்தை பெற்றுகொள்ளுமாறு சார் ஆட்சியர் உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments