ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த முன்னாள் மிஸ் இந்தியா மான்சி செகல்

0 1916
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த முன்னாள் மிஸ் இந்தியா மான்சி செகல்

டந்த 2019ம் ஆண்டில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அழகி மான்சி செகல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

அக்கட்சியின் மூத்த தலைவர் ராகவ் சட்டா முன்னிலையில் மான்சி செகல் கட்சிக்குள் சேர்க்கப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மான்சி சேகல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான ஆட்சியால் கவரப்பட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேருவது என்று முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

நாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு, இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைய வேண்டும்’ என்றும் மான்சி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments