இங்கிலாந்து ராணியின் கணவர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

0 1424
இங்கிலாந்து ராணியின் கணவர் மருத்துவமனையில் மீண்டும் அனுமதி

ங்கிலாந்து மகாராணியின் கணவரும், இளவரசருமான பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

99 வயதான இளவரசர் பிலிப், கடந்த மாதம் 17ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள கிங் ஏழாம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில் இதயப் பிரச்னை காரணமாக பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வார இறுதி வரை அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments