முறைபடி பெண் கேட்க வரும்படி அழைத்த பெண் வீட்டார்.... காதல் மனைவியை அவரது பெற்றோருடன் அனுப்பிய காதல் கணவன்!

0 8228

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காதல் மனைவியை அவரது பெற்றோருடன் காதல் கணவன் அனுப்பி வைத்தார்.

கருக்கல்வாடியை சேர்ந்த ஐய்யன்துறையும், அன்னதானப்பட்டியைச் சேர்ந்த ஷீலா காதல் திருமணம் முடித்த பின்னர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டு பெற்றோரையும் அழைத்து பேசுகையில், முறைப்படி வந்து பெண் கேட்கும் பட்சத்தில் பெண்ணை தருவதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.

இதில் மனம் மாறிய காதல் கணவன், மனைவியை திருமணம் முடித்த கையோடு அவரது பெற்றோர் உடன் அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments