சட்டமன்ற தேர்தல் வேட்பாளருக்கான நேர்காணலை நாளை தொடங்குகிறது திமுக

0 2346
சட்டமன்ற தேர்தல் வேட்பாளருக்கான நேர்காணலை நாளை தொடங்குகிறது திமுக

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் திமுகவின் நாளை தொடங்குகிறது.

இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை கழகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் , திமுக வேட்பாளர்களுக்கான நேர் காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய் கிழமை தொடங்குமென கூறப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  நேர்காணலை நடத்துகிறார் என்றும் வருகிற 6 ஆம் தேதி வரை நேர் காணல் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்க நாளில் 9 மாவட்டங்களுக்கான வேட்பாளர் நேர்காணல் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments