செயற்கை நுண்ணறிவு முறையில் அனிமேசன் செய்யப்படும் பழைய புகைப்படங்கள்

0 1958
பழைய புகைப்படங்களையும் அனிமேசன் முறையில் புத்துயிரூட்டும் புதிய டெக்னாலஜி பிரபலமாகி வருகிறது.

பழைய புகைப்படங்களையும் அனிமேசன் முறையில் புத்துயிரூட்டும் புதிய டெக்னாலஜி பிரபலமாகி வருகிறது.

செயற்கை நுண்ணறிவு முறையில் மேற்கொள்ளப்படும் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு பலர், தங்களுக்கு பிடித்தமானவர்களின் புகைப்படங்களை மை ஹெரிட்டேஜ் இணையதள உதவியுடன் கண்களை சிமிட்டுவது, தலையை அசைப்பது, புன்னகைப்பது போன்ற முறையில் அனிமேசன் செய்கின்றனர்.

வரலாற்றில் தடம் பதித்த பகத்சிங், சுவாமி விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரின் படங்களையும் இவ்வாறு அனிமேசன் செய்து வெளியிட்டுள்ளனர்.

The great master and teacher Aurobindo wrote, when he was young, a revolutionary spirit, and a restless mind, nearly a century ago: "The Time has perhaps come fot the Indian mind, long pre-ccupied with political and economic issues, for a widening of its horizon." pic.twitter.com/8U9BwxoE7Z

February 28, 2021

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments