ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் : சிபிஐ விசாரணை தேவை -கனிமொழி வலியுறுத்தல்

0 1683
தமிழக சிறப்பு DGP ஆக பணியாற்றிய ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை CBI விசாரணைக்கு மாற்ற வேண்டுமென திமுக மகளிர் அணி செயலார் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சிறப்பு DGP ஆக பணியாற்றிய ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை CBI விசாரணைக்கு மாற்ற வேண்டுமென திமுக மகளிர் அணி செயலார் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.

பெண் I P S அதிகாரிக்கு நிகழ்ந்த பாலியல் சித்ரவதை சம்பவம் குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உடனடியாக ராஜேஷ்தாஸை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

பெண் I P S அதிகாரிக்கு மிரட்டல் வருவதாக குறிப்பிட்டு உள்ள கனிமொழி, இது வேட்ககேடான செயல் என்று பதிவிட்டு உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments